இன்னும் கொஞ்சம்… (5)
ஒற்றுப் பிழைக்கும் இலக்கணக் கொலைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏன் எழுத வருகிறீர்கள்? நாவலில் 200 பக்கம் வரை ஒரு வாக்கியம் கூட இலக்கணத்தோடு எழுதப்படவில்லை. ”நான் நேற்று அவனைப் பார்ப்பேன்” என்று எழுதுவது ஒற்றுப் பிழையா? ஒற்றுப் பிழைக்காக ஒருவரை தமிழை ரேப் செய்து விட்டார் என்று எழுதுவேனா? வயது கம்மி என்றால் மூளையுமா வேலை செய்யாது? ஒற்றுப் பிழையைக் குறிப்பிடும் ப்ரூஃப் ரீடர் அல்ல நான்… ஒரே இலக்கணக் கொலை. இங்க்லீஷ் மீடியத்தில் படிக்கும் அஞ்சாம் … Read more