செல்வகுமார் கணேசனின் குறிப்பு
என் வாசகர் வட்டத்திலிருந்து வெளிவந்த முக்கியமான எழுத்தாளர் அராத்து. அராத்துவை எழுத்தாளர் என்று எழுத எனக்கே சற்று கூச்சமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு உலகத் தரமான நாவலை எழுதியவரை வேறு எப்படித்தான் அழைப்பது? அடுத்து, வாசகர் வட்டத்திலிருந்து வந்தவர் கணேஷ் அன்பு. அவர் எழுதும் இமயமலைப் பயணக் கட்டுரை சிறப்பாக உள்ளது. ஏன் இவர்களையெல்லாம் எழுத்தாளர் என்று சொல்லத் தயங்குகிறேன் என்றால், கணேஷ் முறையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள பயணக் கட்டுரைகளைப் படித்தவர் அல்ல. என்றாலும், என் … Read more