மாபெரும் விலை குறைப்பில் என் புத்தகங்கள்

இந்த விலைச் சலுகை இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய புத்தகங்கள் தள்ளுபடி விலையில் இன்னும் ஐந்து நாட்களுக்குக் கிடைக்கும். புத்தக விழாவில் கூட பத்து சத தள்ளுபடிதான். ஆனால் இப்போது 25 சதவீதத்திலிருந்து நாற்பது சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. உதாரணமாக, ராஸ லீலாவின் விலை 900 ரூ. அது தள்ளுபடியில் 600 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒருசில நூல்களுக்கு நாற்பது சதவிகிதத் தள்ளுபடியை விட அதிகம். இதைப் பயன்படுத்திக் … Read more

பூச்சி 131 : மாசிக் கருவாடு செய்வது எப்படி?

சமையல் பற்றி புத்தகம் எழுதினால் பிய்த்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறேன்.  நான் எழுதிய மிளகாய்ச் சட்னிக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள் வந்தன.  என் நண்பர் டாக்டர் சிவராமன் சவூதியிலிருந்து தான் செய்த மிளகாய்ச் சட்னியைப் படம் பிடித்தே அனுப்பியிருந்தார்.  அதுவும் படிப் படியாக.  அதாவது, மிக்ஸியில் போட்ட நிலையில்.  பிறகு அரைத்து வந்த பிறகு.  செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் சவூதியில் கிடைத்ததா என்று கேட்க மறந்து போனேன்.  ஆனால் உலகம் சுருங்கிய பிறகு எல்லாமும் எல்லா இடத்திலும் … Read more

தமிழ்க் கேணியில் இதற்கு மேல் இறைக்க முடியாது: அபிலாஷ்

வர வர அபிலாஷின் அதகளம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போதுதான் முகநூலில் அவரது இந்தப் பதிவைப் படித்தேன். அவருடைய அனுமதி இல்லாமலேயே இங்கே எடுத்துப் போடுகிறேன். எதாவது புக்கர் கிக்கர் கொடுத்தான்கள் என்றால் இதற்கான கட்டணத்தை அவரிடம் கொடுத்து விடுகிறேன். அதுவரை அபிலாஷுக்கு வெறும் நன்றி மட்டுமே. சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த பதிவு இது. சார்த்தர் இதைத்தான் living intensely என்கிறார். அபிலாஷ் சொல்லும் இன்பத்தை ஒத்திப் போடுதல் (postponing the pleasure) பற்றியும் … Read more

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் தள்ளுபடி விலையில் என் புத்தகங்கள்…

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய புத்தகங்கள் தள்ளுபடி விலையில் இன்னும் எட்டு நாட்களுக்குக் கிடைக்கும். புத்தக விழாவில் கூட பத்து சத தள்ளுபடிதான். ஆனால் இப்போது 25 சதவீதத்திலிருந்து நாற்பது சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. உதாரணமாக, ராஸ லீலாவின் விலை 900 ரூ. அது தள்ளுபடியில் 600 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒருசில நூல்களுக்கு நாற்பது சதவிகிதத் தள்ளுபடியை விட அதிகம். இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பூச்சி 130: ecstasy

டேன்ஸ் மங்கி என்ற இந்தப் பாடலை Toni Watson சென்ற ஆண்டு பாடினார்.  Tones and I என்பது இவர் புனைப்பெயர்.  ஆஸ்திரேலியன்.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், உலகம் பூராவும் கொரோனா பரவியதைப் போல் இவரது டேன்ஸ் மங்கி பரவியது.  இந்தப் பாடலைக் கேட்காதவரே இல்லை.  தெருவில் சும்மா நடந்து செல்பவர் கூட இந்தப் பாடலைக் கேட்டால் உடம்பில் ஒரு நடன அசைவு ஏற்பட்டு விடுகிறது.  இந்தப் பாடலைப் பாடாத பாடகரே இல்லை.  இந்த சாக்ஸைக் … Read more