கோவா

வரும் உயிர்மை இதழில் என்னுடைய  பேய்க் கதை வெளிவருகிறது.  ஆங்கிலத்தில் சென்ற ஆண்டு Diabolically Yours என்ற தலைப்பில் எழுதி Exotic Gothic Vol 5-இல் வெளிவந்த கதையின் தமிழ் வடிவம்.

வரும்  3-2-2014 அன்று திங்கள்கிழமை கோவா செல்கிறேன்.  வியாழன் மாலை சென்னை திரும்புவேன்.  யாரேனும் வாசகர்கள் என்னை சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.

charu.nivedita.india@gmail.com

Comments are closed.