தருண் தேஜ்பால்: அரசியல் சதி : காட்சி இரண்டு

ஒரு எழுத்தாளனை எவ்வளவுதான் ஓட ஓட விரட்டுவார்கள் என்று தெரியவில்லை.  இப்போது தருணின் விசாரணை அதிகாரி – அவர் ஒரு பெண் – தருண் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தருண் எழுதியுள்ள பதிலைப் படித்துப் பாருங்கள்.  இது இன்றைய தினமலர் நாளிதழில் வந்துள்ளது.  இணைப்புக்கு:

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2014/01/29/ArticleHtmls/29012014270010.shtml?Mode=1

Comments are closed.