always remember us this way…

எத்தனை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் இந்தப் பாடலை. எவ்வளவு கேட்டாலும் அலுக்காத பாடல். உயிரின் சிலிர்ப்பு. இந்தப் பாடல் இடம் பெற்ற படமான A star is born உம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

https://www.youtube.com/watch?v=5vheNbQlsyU

Lady Gaga – Always Remember Us This Way (from A Star Is Born) (Official Music Video) – YouTube