தேவகானம்

முதலில் இவரைக் கேளுங்கள்.  இதுவரை என் வாழ்நாளில் இவ்வளவு அற்புதமான இசைக் கலைஞனைக் கேட்டதில்லை.  இசைக் கடவுள்.  நாளை விரிவாக எழுதுகிறேன்… மின்விசிறி சத்தம் கூட இல்லாமல் மிக நிசப்தமான சூழலில் கேட்கவும். முக்கியமாக Divenire என்ற பாடல்.  இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம் போல் இருக்கிறது.  அற்புதம்.  அற்புதம்.  அற்புதம்.

https://www.youtube.com/watch?v=MmMnYM9DoEc

 

Comments are closed.