புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் : விபரங்கள்

Exile1&2_PreOrder_Poster (2)

 

என்ன விளம்பரம் செய்தாலும் சமகாலத் தமிழ் இலக்கிய நூல்கள் ஒருசில ஆயிரங்களைத் தாண்டுவதில்லை என்பது நிதர்சனம்.  இந்த நிலையை மாற்றவே முன்பதிவுத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.  1000 ரூ விலையுள்ள புதிய எக்ஸைல் டிசம்பர் 1 முதல் 7 வரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு ரூ.500/-க்குக் கிடைக்கும்.  இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.  குறைந்த பட்சம் முன்பதிவுத் திட்டத்தின் மூலம் 10,000 எண்ணிக்கையைத் தொடலாம் என்பது என் எண்ணம்.  இதற்கு வாசகர் வட்ட நண்பர்களின் உதவியும் தேவை.  உங்கள் முகநூலில் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  நண்பர்களிடம் சொல்லுங்கள்.

https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html