புதிய எக்ஸைல் : முன்பதிவு குறித்து ஹரன் பிரஸன்னா

https://www.facebook.com/haranprasan…/posts/824111304276907…

//ஹரன் பிரஸன்னா: புதிய எக்ஸைலுக்கு முன்பதிவு நேற்று முதல் வந்துகொண்டே இருக்கிறது. ஆச்சரியம்தான். நான் இத்தனை வேகமான முன்பதிவை எதிர்பார்க்கவில்லை. இதுவரை இப்படி ஒரு முன்பதிவை கிழக்கு பதிப்பகத்தில் நான் பார்த்ததில்லை.
டயல் ஃபார் புக்ஸில் 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் காத்திருப்பில் உள்ளன. அத்தனை பேரையும் அழைத்துப் பேசவேண்டும். எங்கள் டீமே படு பிஸியாக உள்ளது.
மகிழ்ச்சியாக உள்ளது.//