புதிய எக்ஸைல் : ஆவணப் படம்

பின்வரும் இணைப்பில் புதிய எக்ஸைல் பற்றிய பதினோரு காணொளிகளைக் காணலாம்.  இதை ஒட்டு மொத்தமாகச் சேர்க்கும் போது ஒரு ஆவணப் படமாகத் தெரிகிறது.

இயக்கம்: கணேசன் அன்பு

ஒளிப்பதிவு: பிரபு ராமகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=uWbbh56XhKY&list=PLRCzNCScbr1hvxfJCKbj4GzI0i-AMywMb&index=1