புத்தக விழாக்கள்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.  அங்கே உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் நான் எழுதிய புத்தகங்கள் கிடைக்கும்.

இடம்: Book Fair Grounds (Lignite Hall Premises), Block -11, Neyveli.

நேரம்: வார நாட்களில் காலை பதினொன்று முதல் இரவு ஒன்பது வரை. வார இறுதிகளில் காலை பத்து முதல் இரவு ஒன்பது வரை.

கிழக்கு அரங்க எண் – 160

உயிர்மை அரங்கு எண் – 5
…………………………………………………….

ஓசூர் புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.

நேரம்: காலை பதினொன்று முதல் இரவு ஒன்பதரை வரை.

இடம்: ஆந்திர ஸமிதி, ஓசூர்

கிழக்கு அரங்கு எண் – 8 மற்றும் 9

உயிர்மை அரங்கு எண் – 19