Luis Fonsi

லூயிஸ் ஃபோன்ஸி. எனக்குப் பிடித்த தென்னமெரிக்கப் பாடகர். புவெர்த்தோ ரிக்கோவைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி மரியோ பர்கஸ் யோசாவின் நாவல் ஒன்றில் படித்தேன். உடனே பிடித்து விட்டேன்.