காலம்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறுஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்றுபன்னிரண்டு பதின்மூன்று ……………………………………………………..அறுபது நொடிகள்ஒரு நிமிடம்ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் மூன்று நிமிடம்நான்கு நிமிடம் ஐந்து நிமிடம் ஆறு நிமிடம்ஏழு நிமிடம் எட்டு நிமிடம் ஒன்பது நிமிடம்பத்து நிமிடம் பதினோரு நிமிடம் பன்னிரண்டுநிமிடம் பதின்மூன்று நிமிடம்…………………………………………………………………..அறுபது நிமிடம் ஒரு மணிஒரு மணி இரண்டு மணி மூன்று மணிநான்கு மணி ஐந்து மணி ஆறு மணிஏழு மணி எட்டு மணி ஒன்பது மணிபத்து மணி பதினோரு … Read more

எக்கோலம் கொண்டாலும் ஏற்கும் திருமேனி

(இந்தக் கவிதையை நான் எழுதவில்லை. எனக்குள் ஒரு பேய் புகுந்து எழுதியது. அப்படித்தான் பேய் வேகத்தில் இதைத் தட்டச்சு செய்தேன். ) Cast Away திரைப்படத்தின் நாயகன் விமான விபத்தில் நடுக்கடலில் விழுந்து ரப்பர் மிதவையின் உதவியினால் ஆளில்லாத் தீவில் கரை சேர்கிறான்.  மரத்துண்டை மரத்துண்டோடு உரசி தீயைப் பெறுகிறான்.  மீன்களை சுட்டுத் தின்றே ஐந்து ஆண்டுகள் உயிர் பிழைத்துக் கடைசியில் பாய்மரப் படகு ஒன்றைக் கட்டி அங்கிருந்து தப்பித் தன் இடம் வருகிறான். ஐந்து ஆண்டுகளும் … Read more