குறுநாவல்கள் குறித்த உரையாடல்

நாளை ஞாயிறு மாலை இந்திய நேரம் 3.30 மணி சிங்கப்பூர் நேரம் 6 மணிக்கு நடக்க இருக்கும் Zoom மூலமான உரையாடலில் கலந்து கொள்ள விரும்புவோர் அதற்கான விபரங்களைக் குறித்துக் கொள்ளலாம்.

Meeting ID 835 583 9946

Password 94241483

முடிந்தால் கீழ்க்கண்ட சில குறுநாவல்களை வாசித்து விட்டும் வரலாம்:

Two Old Men : டால்ஸ்டாய்

A Nasty Story : தஸ்தயேவ்ஸ்கி

எட்டாவது நாள்: ஆ. மாதவன்

இருவர்: அசோகமித்திரன் மற்றும் அசோகமித்திரனின் குறுநாவல் தொகுப்பான இன்ஸ்பெக்டர் செண்பகராமனில் உள்ள மற்ற குறுநாவல்கள்

அமர பண்டிதர் : சார்வாகன்

The Strange Library : Haruki Murakami (விநோத நூலகம் என்ற பெயரில் ஜி. குப்புசாமியால் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)