நாளைய சந்திப்பு

நாளைய சந்திப்பில் நான் பேச இருப்பதுதான் என் உரைகளில் ஆக முக்கியமானதாக இருக்கும்.  மூன்றரை மணி நேரம் பேசுகிறேன் என்றால், அதில் இரண்டரை மணி நேரம் சில ஃப்ரெஞ்ச் இலக்கியவாதிகளைப் பற்றித்தான் பேசுவேன்.  அதற்கான தேவையிருக்கிறது.  அதைத் திறவுகோலாக வைத்துக் கொண்டு நீங்கள் கோபி கிருஷ்ணனை அணுகலாம்.  வேறு எல்லா எழுத்தாளரையும் அணுகலாம்.  ஏன், இந்த வாழ்க்கையையும், இந்த உலக மாந்தரையும் கூட அந்தக் கோணத்தில் அணுகலாம். அதில் பேசப்பட இருக்கும் எழுத்தாளர்களின் பெயரை மனதில் குறித்து வைத்துக் கொண்டால் பிறகு எப்போதாவது உங்களுக்கு உதவியாக இருக்கும்.  ஃப்ரெஞ்ச் பெயர்கள் என்பதால் என்னுடைய உச்சரிப்பை மட்டும் வைத்துக் கொண்டு அவற்றின் ஸ்பெல்லிங் தெரியவில்லை என்றால் அவர்களைப் பற்றி நீங்களாகத் தேடுவது கடினமாக இருக்கும்.  அவர்கள்

Antonin Artaud   – அந்தோனின் ஆர்த்தோ

Arthur Rimbaud   – ஆர்த்தர் ரேம்போ

Gerard de Nerval  – ஜெரார் தெ நெர்வால்

Gustave Flaubert   – இவர் ரொம்பப் பிரபலம் என்பதால் இங்கே குறிப்பு கொடுக்கத் தேவையில்லை.  இருந்தாலும்.  குஸ்தாவ் ஃப்ளெபர்.

இந்திய நேரம் நாளை மாலை எட்டு மணிக்கு ஸூம்.  ஒருவேளை தவற விட்டீர்களானால் எனக்கு எழுதுங்கள்.  லிங்கை அனுப்பி வைக்கிறேன்.  ஆனால் கட்டணம் உண்டு.  கட்டணத்தை நீங்களேதான் முடிவு செய்து கொள்ள வேண்டியது.  மேலும், இதெல்லாம் விலையே மதிக்க முடியாத விஷயங்கள்.  பணம் என்பது வாழ்வியல் தேவைக்கான ஒரு சின்ன விஷயம்.  அவ்வளவுதான்.  நாளை சந்திப்போம்.  பாஸ்வேர்ட் போன்ற விபரங்கள் கீழே:

Satheesh waran is inviting you to a scheduled Zoom meeting.


Topic: Session with Charu – GopiKrishnan
Time: Aug 29, 2020 08:00 PM India

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/5482651592?pwd=VWNqRGx1VjZ3aTZmSnlKNnA4TWlnUT09

Meeting ID: 548 265 1592
Passcode: G74SYe
One tap mobile
+13126266799,,5482651592#,,,,,,0#,,568489# US (Chicago)
+16468769923,,5482651592#,,,,,,0#,,568489# US (New York)

Dial by your location
        +1 312 626 6799 US (Chicago)
        +1 646 876 9923 US (New York)
        +1 301 715 8592 US (Germantown)
        +1 253 215 8782 US (Tacoma)
        +1 346 248 7799 US (Houston)
        +1 408 638 0968 US (San Jose)
        +1 669 900 6833 US (San Jose)
Meeting ID: 548 265 1592
Passcode: 568489
Find your local number: https://us04web.zoom.us/u/fbClfmbAUq