பெங்களூர் சந்திப்பு

பெங்களூர் Indian Institute of Human Settlements வளாகத்தில் வரும் பன்னிரண்டாம் தேதி மதியம் 12.15 மணிக்கு கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய உரையாடலில் கலந்து கொள்கிறேன். வர நினைக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்து கொண்டு வரலாம். அழைப்பிதழை முந்தின பதிவுகளில் கொடுத்திருக்கிறேன்.

மே 11ஆம் தேதி கீழ்க்கண்ட முகவரியில் மருத்துவர் பாஸ்கரன் அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களைப் பார்க்க இருக்கிறார். என்னுடைய பெங்களூர் சந்திப்புக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்த மருத்துவரை நான் தான் ஒருநாள் முன்கூட்டியே வரச் செய்தேன். யார் யாருக்குத் தேவையோ பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பெங்களூரில் புற்றுமகரிஷி சித்த மருத்துவத்தின் முகாம் முகவரி:

Arcus Infotech, 617, 1st Main Rd, Near Silk Board Junction, 6th Sector, HSR Layout, Bengaluru 560102.

ஆர்கஸ் இன்ஃபோடெக், 617, முதல் பிரதான சாலை, சில்க் போர்டு சந்திப்பு அருகே, 6வது செக்டார், HSR லேஅவுட், பெங்களூரு 560102. Location / வழிவரைபடம்: https://maps.app.goo.gl/yUSUvMMQ2iA3qCVZ9 

For More Details https://bit.ly/m/PutrumaharishiSiddha ***** கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முன்பதிவு விண்ணப்பத்திற்கான இணைப்பை க்ளிக் செய்து, மருத்துவர் பாஸ்கரன் அவர்களை சந்திக்க விரும்பும் நேரத்தை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். விண்ணப்பத்தை Submit செய்ததும், உங்கள் முன்பதிவை உறுதி செய்யும் எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப் தகவல் உங்கள் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலதிக விவரங்களுக்கு வாட்ஸ்அப் சாட் மூலம் தொடர்பு கொள்ளவும்: ⁨078711 77789⁩ அவசர விசாரணைகளுக்கு அழைக்கவும்: +91 78711 77789 முன்பதிவு விண்ணப்பம்: https://bit.ly/AppointmentPMS