சில கேள்விகள், சில பதில்கள்

நாவல் நேஷன் என்ற அமைப்பு நடத்திய இலக்கிய விழாவின் Zoom சந்திப்பில் கலந்து கொண்டு முக்கால் மணி நேரம் அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். கேள்விகள் சுவாரசியமாக இருந்தன.

யூட்யூப் இணைப்பு கீழே உள்ளது. கேட்டுப் பயன் பெறுங்கள்.

https://www.youtube.com/channel/UCrrkmPbv_u-O8uMNK9AAltg