பூச்சி 99
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தத்துவத்தின் பக்கம் போனால் விலாசமின்றிப் போய் விடுவோம் என்று எழுதியிருந்தேன். உண்மைதான். பதினாறாம் நூற்றாண்டில் அப்பைய தீட்சிதர் என்ற ஒரு பிரமாதமான தத்துவ ஆசிரியர் இருந்தார். இந்திய வேதாந்தத்தை அப்பைய தீட்சிதரைத் தவிர்த்து விட்டு யாரும் கடக்க முடியாது. மிகவும் ஒரு வண்ணமயமான வாழ்வை வாழ்ந்தவர். அவரைப் பற்றி நான் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றே நினைத்திருந்தேன். ஏனென்றால், ஒருமுறை ”மது அருந்தினால் நம் உள்ளுக்குள்ளே உள்ள கெட்ட விஷயங்களெல்லாம் வெளியே … Read more