நா. முத்துக்குமாரின் மரணம் தொடர்பாக…
ஒவ்வொரு கவிஞனும் அகால மரணம் அடையும் போது சில சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள் குடிப்பதன் தீமைகள் பற்றி உபதேசம் செய்கிறார்கள். கலை, இலக்கியம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத அந்த மூடர்களுக்கு நண்பர் கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கும் பதிலை கீழே தருகிறேன். இதனால் எல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் குடித்து அழியுங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனாலும் அளவும் நிதானமும் வேண்டும் என்று நினைக்கிறேன். அது வேறு; பொதுநல விரும்பிச் சராசரி மொண்ணைகளின் உபதேசம் வேறு. மேலும், … Read more