நிர்பயா என்கிற ஜோதி சிங்
முகநூலில் நண்பர் கார்ல் மேக்ஸின் பதிவைப் படித்தேன். அவரது பதிவுகள் எப்போதுமே எனக்கு அந்தக் காலத்து நிறப்பிரிகை கட்டுரைகளை நினைவுபடுத்துகின்றன. முதலில் கார்ல் மேக்ஸ்: நிர்பயா வன்கொலையில் பங்குபெற்ற சிறுவன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்படும் நிகழ்வையொட்டி நேற்று சமூகவலைத்தளங்களில் நிலவிய ”மத்தியதர வர்க்க மனநிலையின் வன்முறை” அச்சமூட்டுவதாக இருந்தது. நிர்பயாவின் மரணம் யாரையும் கண்ணீர் சிந்தச்செய்யும் கொடுமைதான். அவள் எதிர்கொண்ட வன்முறையும், அதன் வழியே அடைந்த நிராதரவான மரணமும் எல்லா மனங்களையும் அசைக்கக் கூடியதே. அந்த … Read more