Notes from Madras
ArtReview Asia Winter 2020 இதழில் சாருவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசிக்கவும்.
ArtReview Asia Winter 2020 இதழில் சாருவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசிக்கவும்.
ஜனனம்மரணத்தைப்பிரசவித்தபடிதன் மரணத்தைத்தானேஎழுதிச் செல்கிறதுசூன்யத்தின் காகிதத்தில்
நேற்று ஷார்லட் தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த ஸூம் வாசகர் சந்திப்பில் சாருவின் உரை.
கிண்டிலில் இன்று மட்டும் சிறப்புத் தள்ளுபடியாக மனம் கொத்திப் பறவையும் ஒளியின் பெருஞ்சலனமும் ரூ. 49க்குக் கிடைக்கும். ஒளியின் பெருஞ்சலனம்https://cutt.ly/9fWrlQr மனம் கொத்திப் பறவைhttps://cutt.ly/MfWrkkM
ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி சாருவின் உரை.
Shankar has mentioned you in hindu tamil interview of Brammarajan. Just wanted to send u, Charu. – Sriram “தமிழில் புதிய புனைவு எழுத்துகளை அன்று முயன்று, இன்று செல்வாக்கு செலுத்தும் எழுத்தாளர்களான கோணங்கி, சாரு நிவேதிதா போன்றவர்கள் மீது தாக்கம் செலுத்தியவர் பிரம்மராஜன்.” – ஷங்கர் ராமசுப்ரமணியன்https://www.hindutamil.in/news/literature/572387-brammarajan-interview.html *** அப்படியெல்லாம் தாக்கம் செலுத்தவில்லை. எல்லோரும் நண்பர்களாக இருந்தோம். என்னோடு அதிகம் உரையாடியவர் நாகார்ச்சுனன் மட்டுமே. அதையும் தாக்கம் என்று சொல்ல முடியாது. நிறைய … Read more