கலையும் போலியும்

மாதொருபாகன் சர்ச்சை பற்றிய சாருவின் புதிய நூல், கலையும் போலியும் கிண்டிலில் வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். கலையும் போலியும்: மாதொருபாகன் சர்ச்சை (Tamil Edition) https://www.amazon.in/dp/B07PK3KT56/ref=cm_sw_r_cp_apa_i_CiBGCbEJWY97F

Krithi Knowledge Festival

கொச்சியில் நடைபெறும் Krithi Knowledge Festival-இல் வரும் 16-ஆம் தேதி காலை பத்து மணிக்கு, இந்தியாவின் தலைசிறந்த புத்திஜீவிகளுள் ஒருவரான பேராசிரியர் K.P. ஜெயஷங்கருடன் ‘Flag and Freedom’ என்ற தலைப்பில் உரையாடுகிறேன். நண்பர்கள் அவசியம் வரவும். Krithi Knowledge Festival என்ற முகநூல் பக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் நேரடியாக ஒளிபரப்பாகும். இடம்: கேசரி அரங்கம், கொச்சி

தேகம் – முன்பதிவு

நான் எழுதிய நாவல்களில் அளவில் சிறியது தேகம் தான். பத்து நாட்களில் எழுதி முடித்தேன். என் நாவல்களிலேயே அதிகம் விவாதிக்கப்படாததும் கவனிக்கப்படாததும் கூட இந்த நாவல்தான். ஆனால் இதைப் படித்த சில உளவியலாளர்கள் மனித மனம் பற்றிய ஓர் ஆழமான ஆய்வு இது என்றார்கள். அதைக் கேட்ட போது என் மீதுள்ள அன்பினால் சொல்கிறார்கள் என்றே நினைத்தேன். ஆனால் சமீபத்தில் தேகம் நாவலை பிழை திருத்தம் செய்வதற்காக மீண்டும் வாசித்த போது அந்த உளவியலாளர்கள் சொன்னதன் பொருளைப் … Read more