பீரியட் சினிமா

இம்மாத அந்திமழையில் ‘பீரியட் சினிமா’ பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரை வந்துள்ளது. நண்பர்கள் படிக்கவும். அந்திமழையை Magzter மூலம் படிக்க ஒரு வருட சந்தா ரூ. 69 மட்டுமே. http://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/ – ஸ்ரீராம்    

ஜக்கிக்கு ஞானபீடம்

தமிழர்கள் எல்லாம் எவ்வளவு கேணைகளாக இருக்கிறோம் பாருங்கள். இங்கே நம்முடைய வெ.ஸ்ரீராம் ஃப்ரெஞ்சில் உள்ள சமகால இலக்கியவாதிகளையெல்லாம் நேரடியாக அற்புதமான தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். ஆனால் ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு அரவிந்தரை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கிறார். அவருக்கு மோடி அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கியிருக்கிறது. Michel Danino என்று பெயர். அடுத்த ஆண்டு ஜக்கி வாசுதேவுக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கட்டும். பின்குறிப்பு: முந்தாநாள் இதை முகநூலில் எழுதும்போது ஜக்கிக்கு பத்ம விபூஷன் கொடுத்தது அறியாமல் எழுதிவிட்டேன்.

ஜல்லிக்கட்டு

“Jallikattu is just a symbol. This student uprising is against corruption.” – Charu Nivedita, Asian Age, 21.1.17 http://www.asianage.com/opinion/columnists/210117/protests-over-jallikattu-have-no-base-in-ideology.html *** “Meanwhile, the public uprising has gone beyond jallikattu, attained a critical mass as an assertion of Tamil identity and culture and metamorphosed into a protest against mainstream political parties.” – The Hindu Editorial, 23.1.17 http://www.thehindu.com/opinion/editorial/In-fruitless-pursuit-of-permanence/article17078522.ece