ராஸ லீலா – விமர்சனக் கூட்டம்

நண்பர்களே, வரும் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு ராஸ லீலா பற்றிய கூட்டம் நடைபெறுகிறது. பேசுபவர்: அழகிய சிங்கர். தலைமை: ரவி தமிழ்வாணன். கூட்டம் மிகச் சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்து விடும். தேநீர் நேரம் 5.45. ரவி தமிழ்வாணன் நேரம் கடைப்பிடிப்பதில் ராணுவ ஒழுங்குக்குப் பேர் போனவர். TAG கூட்டங்கள் அனைத்துமே மிகச் சரியான நேரத்தில் ஆரம்பித்து எட்டு மணிக்கு முடிந்து விடும் என்று அறிகிறேன். இந்த ஆண்டு என்னுடைய புத்தக வெளியீட்டு … Read more

தி இந்து தீபாவளி மலர்

தி இந்து நாளிதழின் தீபாவளி மலரில் ஃப்ரெஞ்ச் சினிமாவும் அதன் தாக்கமும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன். சினிமா பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் இது முக்கியமானது. அதிகம் நான் ஃப்ரெஞ்ச் சினிமா பற்றி எழுதியதில்லை. இதுதான் முதல். மிக நீளமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கட்டுரை. பக்க அளவு கருதி குறைத்து விட்டேன். பத்திரிகைகள் நிர்ணயிக்கும் அளவை மீறி ஒரு வார்த்தை கூட எழுதுவது எனக்குப் பழக்கம் இல்லை. ஆனால் பார்த்தால் செழியனின் ஈரான் சினிமா பற்றிய கட்டுரை … Read more

எக்ஸைல் – மின்னூல்

எக்ஸைல் மின்னூலாகக் கிடைக்கிறது. விலை ரூ. 200. தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 140. https://play.google.com/store/books/details?id=DX1DDQAAQBAJ   *** சாரு நிவேதிதாவின் மற்ற மின்னூல்களை வாங்க: https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita பின்குறிப்பு: மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம். கோடுகள் அருகில் Aa என்று இருக்கும். அதை சொடுக்கினால், View என்று இருக்கும். அதில் Flowing Text / Scanned … Read more

கடைசிப் பக்கங்கள் – மின்னூல்

ந்யூஸ் சைரன் பத்திரிகையில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு, ‘கடைசிப் பக்கங்கள்’, தற்போது மின்னூலாகக் கிடைக்கிறது. விலை ரூ. 75. https://play.google.com/store/books/details?id=nnxDDQAAQBAJ *** சாரு நிவேதிதாவின் மற்ற மின்னூல்களை வாங்க: https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita பின்குறிப்பு: மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம். கோடுகள் அருகில் Aa என்று இருக்கும். அதை சொடுக்கினால், View என்று இருக்கும். அதில் Flowing Text … Read more

பிளாக் நம்பர் 27, திர்லோக்புரி

தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ஒரு வீட்டில் வீட்டுக்காரர் தீவிர ராமபக்தர். குளிர்காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ராமபஜனை. குளிர்காலமாக இருப்பதால் கண்ணாடி ஜன்னல்களெல்லாம் மூடியிருக்கும். வீட்டுக்காரர் தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தும் ‘ஓம் ஜெய ஜெகதீச ஹரி! … Read more