ரோஜாவின் பெயர்: என்ன நடந்திருக்கிறது?
சல்மான் ருஷ்டியின் எழுத்தின் மீது எனக்கு ஒருபோதும் மரியாதை இருந்ததில்லை. இருந்தாலும் நண்பர் பாலா லிங்க் அனுப்பி வைத்திருந்ததாலும், சனி ஞாயிறுகளில் என் தோழர் ஃபோனில் பேச அகப்பட மாட்டார் என்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்ததாலும் ருஷ்டியின் ஒரு நாவலைப் பற்றி ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என ஆர்வம் கொண்டு அதைப் படிக்கலானேன். ஜெயமோகனும் நானும் ரசனையிலும், தத்துவ நோக்கிலும், மற்றும் பல விஷயங்களிலும் துருவ வித்தியாசங்கள் கொண்டவர்கள் என்றாலும், இது போன்ற விஷயங்களில் ஒத்த … Read more