சர்க்கார் – 2
எனக்கு கமர்ஷியல் சினிமா மீது எந்த வெறுப்பும் இல்லை. ஒரு சமூகத்துக்கு இம்மாதிரி பொழுதுபோக்குகள் தேவைதான். எல்லோருமே பெர்க்மன் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் சர்க்கார் பொழுதுபோக்குப் படம் மட்டும் அல்ல. அது ஒரு அரசியல் படம். அதாவது, பல தமிழ் சினிமா நடிகர்களையும் போலவே விஜய்யும் முதல்வராக ஆசைப்படுகிறார். எதார்த்தம் என்னவென்றால் அவர் அப்பா சந்திரசேகர் ஆசைப்படுகிறார். அந்த விபரீத ஆசையின் பலனை தமிழர்களாகிய நாம் அனுபவிக்கிறோம். மன்னராட்சியை வைத்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளைப் … Read more