ச்சிண்ட்டூ
சாருவின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’. புகைப்படம் மற்றும் caption: மாமல்லன்
சாருவின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’. புகைப்படம் மற்றும் caption: மாமல்லன்
இரண்டு தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் பேசினார். அதற்குப் பதிலாக அவரிடம் இன்று காலை பேசினேன். என்னுடைய புத்தகங்களை வெளியிட வேண்டும். சென்ற ஆண்டு புத்தக விழாவில் உயிர்மையிலிருந்து மூன்று புத்தகங்கள் வந்தன. சாருஆன்லைனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எழுதி வரும் எதுவும் இன்னும் தொகுக்கப்படவில்லை. தொகுத்தால் ஒரு டஜன் புத்தகங்கள் வரும். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. முக்கியமான பிரச்சினை, இங்கே பிழை திருத்தம் செய்ய ஆட்கள் இல்லை. நானே பிழை திருத்தம் செய்ய … Read more
அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்வார்பேட்டை TAG சென்ட்டரில் ராஸ லீலா விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5:30 – High Tea 6:15 மணி – ரவி தமிழ்வாணன் பேச்சு 6:45 மணி – அழகியசிங்கரின் விமர்சன உரை 7:15 மணி – சாரு நிவேதிதா உரை 7:45 மணி – வாசகர்களின் கேள்விகளை சாரு நிவேதிதாவிடம் ரவி தமிழ்வாணன் கேட்பார்.
இம்மாத அந்திமழை அச்சு இதழில் தென்சென்னை உணவகங்கள் மற்றும் உணவு பற்றி சாரு நிவேதிதாவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். மேக்ஸ்டரில் அந்திமழை ஒரு வருட சந்தா – ரூ. 68 மட்டுமே. https://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/ – ஸ்ரீராம்
‘நேர்படப் பேசு’, புதிய தலைமுறை, 30.9.16.
ArtReview Asia Autumn issue வெளிவந்து விட்டது. அதில் என்னுடைய கட்டுரை வந்திருக்கிறது. நண்பர்கள் படிக்கவும். சந்தா விபரங்கள்: https://subs.artreview.com/subscribe *** ArtReview Asia Autumn issue: Our columnists have their say… Aimee Lin on the newly inaugurated Feuerle Collection in Berlin and its perspective on both Chinese and wider Asian heritage; Clarissa Oon on how literary sensation Eka Kurniawan challenges the history … Read more