இரண்டு கொடுங்கனாக்கள்…
இரண்டிலுமே மனுஷ்ய புத்திரன் வருகிறார். கொடுங்கனா என்றால் மனுஷ் இல்லாமலா? கொடுங்கனா ஒன்று: முதல் கனவு வந்த போது தேர்தல் சமயம். மனுஷ்ய புத்திரன் போலீஸ் மந்திரியாகி ஏதோ பொய்க் கேசில் என்னை உள்ளே தள்ளி விடுவதைப் போல. கனவுதானே, என்ன லாஜிக் இருக்கப் போகிறது என்று விட்டு விட முடியவில்லை. ஏனென்றால், படு காட்டமாக என்னைத் தாக்கி முகநூலில் எழுதிக் கொண்டிருந்தார். அதனால் ஏற்பட்ட பயமாக இருக்கலாம். ஆனாலும் என் உயிர் உள்ளளவும் மனுஷ்ய புத்திரனை … Read more