ஒளியின் பெருஞ்சலனம்: The Pianist (பகுதி 2)
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியது: காவிரிப் பிரச்சினையை ஒட்டி கர்நாடகாவில் நடக்கும் வன்முறைகளை ஆராய்ந்தால், ‘தண்ணீர்’ என்பதைத் தாண்டி நாம் கவனம் செலுத்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது; எவ்வாறு ஒரு கலவரம் எளிதாக உருவாக்கப்படுகிறது என்பதும் மேலும் முழுவீச்சில் அது எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதும். இவை தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் என்று யாரேனும் சொல்ல முயல்வார்களானால் அவர்கள் நெஞ்சறிய பொய் சொல்கிறார்கள் என்று பொருள். உதிரிகளைக் கட்டமைத்து களமிறக்குவதில் கர்நாடகம் வெற்றியடைந்திருக்கிறது. இந்த வெற்றி … Read more
பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ நூல் வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதாவின் உரை தேதி: ஜூன் 19, 2016 நன்றி: திரு. ஜெய்சக்திவேல், துணைப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை பல்கலைக்கழகம். நன்றி: சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையின் ‘தமிழ் யாழ்’ இணைய வானொலி நன்றி: shruti.tv
சிந்தனையாளர் என்பவர் யார்? ஒரு கொந்தளிப்பான சூழல். ஒரு சாரார் இன்னொரு சாராரை அடித்து உதைக்கிறார்கள். உயிரோடு கொளுத்துகிறார்கள். இன்னொரு சாரார் இன்னொரு பக்கம் எதிரியைப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது வெறுமனே அடியை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பவர்களின் ரத்த வெறியைத் தூண்டி விடுகின்றன. எல்லோரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். வன்முறையின் மீது தாகம் ஏற்பட்டு விடுகிறது. அடி உதை அடி உதை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நல்லவர்களாகத் தெரிந்தவர்கள்தான். … Read more
வணக்கம் நான் உங்களின் நூல்களின் வாசகன் அல்ல. இராஜேஷ்குமார், சுபா, பாலகுமாரன், பிகேபி என்று படித்து முடித்து விட்டு சங்க இலக்கியம், கம்பன், திருவாசகம் என்று தாவி விட்ட ஆள். உங்களின் சமகாலத்தவர் ஜெயமோகனின் hyped படைப்பான விஷ்ணுபுரம் சுமார் நூறு பக்கங்கள் படித்து விட்டு, இத்தகைய தமிழ் இலக்கியமே வேண்டாம் என்று விட்டு விட்டேன். உங்களின் நூல்களும் அவரின் நூல்களும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் அது உண்மையோ பொய்யோ தெரியாது. என்னைப் பற்றிய அறிமுகம் போதும். நான் சொல்ல வந்த … Read more