நிம்மதி (2)
எழுதி முடித்துத் திரும்புவதற்குள் தொலைபேசியில் நண்பர் கேட்டார், எப்படி திடீரென்று பணத்துக்கு இவ்வளவு மதிப்பு தருகிறீர்கள் என்று. என் குறிப்பில் அப்படியா இருக்கிறது குறிப்பு? என் வாழ்வில் பணத்துக்கு இடமே இல்லை. கடுகத்தனை கூட இடம் இல்லை. முக்கியத்துவம் இல்லை. ஒரு சமீபத்திய உதாரணம். மாதத்தில் நாலு வகுப்பு எடுத்தால் போதும். ஒரு வகுப்புக்கு 5000 ரூ. மாத வருமானம் இருபதாயிரம் ஆச்சு. ஒரு மாதம் எடுத்தேன். மாணவர்களுக்கு நான் தமிழ் சினிமாவை விமர்சிப்பது பிடிக்கவில்லை. நிர்வாகியான … Read more