இரு அறிவுப்புகள்

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 107, 201), உயிர்மை (அரங்கு எண்: 124, 125), மீனாட்சி புக் ஷாப் (அரங்கு எண் 49, 50) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை. மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 வரை. *** சாரு நிவேதிதாவின் உரைகள், தொலைக்காட்சி … Read more

நிலவு தேயாத தேசம் – 13

நாளை மறுநாள் – அதாவது 21-ஆம் தேதி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்கிறேன்.  25 வரை அங்கே இருப்பேன்.  ஜெய்ப்பூரில் இருக்கும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.  charu.nivedita.india@gmail.com நிலவு தேயாத தேசம் தொடரின் அடுத்த அத்தியாயத்தின் இணைப்பு கீழே: http://andhimazhai.com/news/view/nilavu13.html