மயன் மாளிகை (2)
பின்வரும் கடிதம் சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலுக்கு நான் எழுதிய கடிதத்தின் தமிழ் வடிவம். கொஞ்சம் சுருக்கப்பட்டதும் கூட. தில்லியில் என்னைச் சந்தித்துப் பேச அழைத்திருந்தான். போவதற்கு முன் அவனுடைய நாவலையும் படித்து விட்டுப் போவதே நாகரிகம் என்று எண்ணிப் படித்தேன். அதன் விளைவுதான் இந்தக் கடிதம். ஆல்கெமியைப் படித்ததும் அவனுடைய மற்ற இரண்டு நாவல்களையும் படித்து விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தேன். அதையும் அவனிடம் சொன்னேன். சீக்கிரம் வா என்றான். நான் அவனுடைய மூன்று … Read more