டாக்டர் அப்துல் கலாம் (2)
நிர்வாண நகரத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன். இப்போது எனக்கு அந்தப் பட்டம் கிடைத்துள்ளது. பரவாயில்லை. ஒரு அன்பர் என்னை அடிக்கப் போகிறேன் என்று எழுதியிருக்கிறார். இதுதான் இவர்கள் கலாமிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் போலும். எத்தனையோ ஜனாதிபதிகள் வருகிறார்கள், போகிறார்கள். ஆர். வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது நான் தில்லியில்தான் இருந்தேன். ஆனால் அவரெல்லாம் என்னை ஈர்க்கவில்லை. கலாம் ஈர்த்தார். எதிர்மறையாக. ஒரு விழா. கலாம் தான் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைக்க வேண்டும். குத்துவிளக்கு … Read more