Conversations with Aurangzeb நாவல் பற்றி அதன் பதிப்பாசிரியர்…

ஹார்ப்பர் காலின்ஸின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான ராகுல் சோனி அந்த நாவல் பற்றித் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மொழிபெயர்ப்பின்போது ராகுல் சோனியின் பங்களிப்பும் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் அல்மோஸ்ட் ஐலண்ட் நடத்திய ஒரு கருத்தரங்கில் ராகுல் சோனியுடன் மூன்று தினங்கள் ஒரே இடத்தில் தங்கி உரையாடியிருக்கிறேன். அவர் ஸீரோ டிகிரியையும் நினைவு கூர்ந்து இப்போது எழுதியிருக்கிறார்.

ஔரங்ஸேப் நாவலின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாக வாசித்து, ஒவ்வொன்றின் அவசியத்தையும் பற்றி விவாதித்து, கதையின் ஊடாகவும் சென்று கேள்விகள் கேட்டு, ஆலோசனைகள் வழங்கி… இப்படி ஔரங்ஸேப் மொழிபெயர்ப்பில் அவருடைய பங்களிப்பும் உண்டு. அது பற்றி நந்தினி தன் குறிப்பில் எழுதியிருக்கிறார். அது தவிர, ஹார்ப்பர்காலின்ஸின் சட்டப் பிரிவு பற்றியும் சொல்ல வேண்டும். சட்ட ரீதியாக எந்த ஒரு வில்லங்கமும் ஏற்பட்டு விடாமல் இருக்க அவர்கள் பெரும் பிரயாசை எடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வார்த்தையாகப் படித்தார்கள். விவாதத்துக்குரிய, சர்ச்சைக்குரிய பகுதிகளை எந்த அளவுக்கு வைப்பது, நீக்குவது, சரி செய்வது என்று ஏராளமான நேரத்தை எங்களுடன் செலவழித்தார்கள். எழுதியது ஆறு மாதம். ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு இரண்டு ஆண்டுகளை விழுங்கி விட்டது. இரண்டு ஆண்டுகள் இந்தப் பிரதியிலேயே மூழ்கியிருந்தார் நந்தினி. இந்த மொழிபெயர்ப்பு சாத்தியமாவதற்கு உழைத்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

புத்தகம் அமேஸானிலும் ஃப்லிப்கார்ட்டிலும் உள்ளூர் புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

Conversations with Aurangzeb : A Novel : Nivedita, Charu, Krishnan, Nandini: Amazon.in: Books

Author Charu Nivedita says, ‘I have been published for over fifty years in Tamil, but this is the first time a translation of my work has been commissioned by a mainstream English publisher. I have been gratified by the effort our editor Rahul Soni and everyone at HarperCollins – the proof-readers, fact checkers and legal team – have put into this work. Nandini Krishnan, being a writer, has not so much translated this novel as played with the material to create a work of art in English. I’m sure even readers with no interest in history will enjoy this book. It gladdens me that the first time my work reaches a world outside my language is with a book that means so much to me. My research showed me a side of Aurangzeb I did not know existed, and I hope readers will meet him through this novel.’

Translator Nandini Krishnan says, ‘Translating Conversations with Aurangzeb has been a unique experience. The translation was commissioned even as the Tamil version was being written, so Mr Charu Nivedita and I reworked the story to accommodate various incidents that occurred through the life of the manuscript, including the process of editing and the legal read. It was particularly wonderful to work with Rahul Soni, whose laughs over the phone were the greatest validation of this experimental novel and whose incisive and nuanced suggestions have made it a far superior book to the manuscript he received. Mr Charu Nivedita is a Tamil literary icon, and I’m honoured to have worked so closely with him. I do think my own craft has been honed by writing in tandem with his quite beautiful mind.’

Rahul Soni, Associate Publisher – Literary, HarperCollins India, says, ‘Charu Nivedita has been a not-so-well-kept secret in the Indian literary world, ever since his iconic, boundary-breaking novel Zero Degree was published in English translation many years ago. With Conversations with Aurangzeb, he turns his art towards writing a historical novel and what emerges is an idiosyncratic and satirical look at the ways of power through the ages and around the world. Yet this is no serious, po-faced examination – it’s a hilarious, darkly comic work that will have you rolling in the aisles even as it twists the dagger. And in Nandini Krishnan, Charu has found a translator with an equally fine-honed craft and sharp, quick wit. This has been the most fun I’ve had working on a book, and I know that readers will also be endlessly entertained by this supremely clever and irreverent novel.’