வருகின்ற பதினேழாம் தேதி (17.11.2023) கொழும்பில் உள்ள BMICH (Bandaranaike Memorial International Conference Hall) Mihilaka Medura Outer Canopy அரங்கில் சிங்கள நாடகக் கலைஞர் நதீகா பண்டாரவின் ‘Ha- Ha Ha- Ullasa Vishada’ என்ற நாடகம் முதல் முதலாக அரங்கேற்றம் காண இருக்கிறது.
நதீகா பண்டார சிங்கள நாடக உலகின் அந்தோனின் ஆர்த்தோவாகக் கருதப்படுபவர். அவர் இயக்கிய Dancing with Red Shoes என்ற திரைப்படம் சிங்கள அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நதீகாவின் இந்த நாடகத்தை எக்காரணம் கொண்டும் தவற விட்டு விடாதீர்கள்.
நுழைவுக் கட்டணம்: சிங்களப் பணம் 1000 ரூ, 2000 ரூ, 3000 ரூ, 5000 ரூ.
எனக்கு இலவசம் என்றும் என்னோடு ஒரு நண்பரை அழைத்து வரலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். என்னோடு வர விரும்பும் நண்பர் நுழைவுச் சீட்டு இல்லாமல் வரலாம். ஆனால் எனக்கு இலங்கைக் காசில் 10000 ரூ. கொடுத்து விட வேண்டும்.
நதீகா பண்டார பற்றி அறிந்து கொள்ள:
Nadeeka Bandara- art of feminine wisdom (solanasarchive.blogspot.com)