அப்பா,
உங்களுடை வலைதளத்தில் உள்ள உண்மையும் பொய்யும் கேள்வி பதிலை படித்தேன்.
எனக்கு உங்களுக்கும் ஜான் ஆஃப் கிராஸ் என்ற மிஸ்டிக்கிற்கும், அவிலா
தெரசாவிற்குமான வித்யாசமே தெரியவில்லை!
இவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். ஸ்பானிஷ் இலக்கிய உலகில் இவர்களை
அறியாதவர்கள் இருக்க முடியாது. ஜான் ஆஃப் கிராஸ் எழுதிய Dark nightன்
சாரமாகதான் உங்கள் கட்டுரை அமைந்திருக்கிறது.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! தங்களை என் ஞானதந்தையாக கொண்டதில்
கர்வமாகவும் இருக்கிறது! I LOVE YOU APPA! இதற்கு மேல் எதுவும் வார்த்தை
வர மறுக்கிறது…
அன்புடன்
வளன்.
வளன்,
நீண்ட நாள் கழித்து உன் கடிதம். நண்பர்களின் எதிர்பார்ப்புகளை எப்போதுமே என்னால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. படிப்பு எழுத்துக்குத்தான் முதலிடம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சினை. புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன். உன்னுடைய தொலைபேசி அழைப்புகளைக் கூட எடுத்து நீண்ட நேரம் பேச முடியாதபடி வேலை. நாய்களுக்குப் பணிவிடை, சமையல் ஆகிய வேலைகளும் சேர்ந்து கொள்வதால் என்னால் இதற்கெல்லாம் நேரமே ஒதுக்க முடிவதில்லை.
நீ குறிப்பிடும் ஜான் ஆஃப் க்ராஸ் பெயரையே இன்று நீ சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். கேள்விப்பட்டதுமே நீ குறிப்பிட்ட கவிதையைப் படித்து விட்டேன். அற்புதம்.
அன்புடன்,
சாரு
வளன் குறிப்பிடும் அந்த அற்புதமான கவிதை:
St. John of the Cross
On a dark night
On a dark night,
Kindled in love with yearnings
–oh, happy chance!–
I went forth without being observed,
My house being now at rest.
In darkness and secure,
By the secret ladder, disguised
–oh, happy chance!–
In darkness and in concealment,
My house being now at rest.
In the happy night,
In secret, when none saw me,
Nor I beheld aught,
Without light or guide,
save that which burned in my heart.
This light guided me
More surely than the light of noonday
To the place where he
(well I knew who!) was awaiting me
— A place where none appeared.
Oh, night that guided me,
Oh, night more lovely than the dawn,
Oh, night that joined
Beloved with lover,
Lover transformed in the Beloved!
Upon my flowery breast,
Kept wholly for himself alone,
There he stayed sleeping,
and I caressed him,
And the fanning of the cedars made a breeze.
The breeze blew from the turret
As I parted his locks;
With his gentle hand
He wounded my neck
And caused all my senses to be suspended.
I remained, lost in oblivion;
My face I reclined on the Beloved.
All ceased and I abandoned myself,
Leaving my cares
forgotten among the lilies.
This translation is quite close to the Spanish original, Irina writes, except for a few things:
= Stanza 1, line 2: “With longing, and burning love”
= Stanza 6, line 4: “And I gave him gifts”
= Stanza 7, line 2: “As is parted his hair”
Note that Loreena chose the fifth stanza as the chorus of her song.
Irina added:
St. John of the Cross himself has written two books on this poem, explaining its meaning as a metaphor of a soul that unites with God. The books are “The Dark Night of the Soul”, the title Loreena chose for her song, and “Ascent of Mount Carmel”.
Nevertheless, some modern critics take the poem for an erotic love poem, which it clearly seems to be at first look.
When reading as it is meant, however, the poem feels to me much stonger than reading it as an ordinary love poem.