பழுப்பு நிறப் பக்கங்கள் – சி.சு.செல்லப்பா – பகுதி 5

சில ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தில் ஓர் அரசியல் கட்சியின் மாநாடு நடந்தபோது மாநாடு நடத்திய தொண்டர் ஒருவரும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த தலித் ஒருவரும் கலவரத்தில் இறந்து போனது சோமையாஜுலுவின் பாதயாத்திரைகளைப் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது. அப்போதைய போராட்டங்களை அஹிம்சை என்ற அறத்தையும் சத்தியம் என்ற தர்மத்தையும் இரண்டு கண்களாகக் கொண்ட காந்தி என்ற மகா மனிதர் வழி நடத்தினார். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு காலகட்டத்தை தத்ரூபமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் செல்லப்பா.

மேலும் படிக்க:  bit.ly/1Vdlacl