நிலவு தேயாத தேசம் – 25

மோனா லிஸா பற்றி 1924-ஆம் ஆண்டு பாரிஸில் நஸீம் ’லா ஜியோகோண்டாவின் டயரியிலிருந்து சில குறிப்புகள்’ என்ற ஒரு நீண்ட கவிதை எழுதினார்.  இந்தக் கவிதையை வைத்தே துருக்கியின் பாரம்பரியக் கவிதை மரபிலிருந்து நஸீம் எவ்வளவு தூரம் விலகி விட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அந்தக் கவிதைக்கு முன்னால் 1928-இல் அவர் எழுதிய “A Claim” என்ற கவிதையை வாசித்துக் கொள்வோம்.  

A CLAIM

(to the memory of my friend SI-YA-U,

whose head was cut of in Shanghai.)

 

Renowned Leonardo’s

world-famous

“La Gioconda”

has disappeared.

And in the space

vacated by the fugitive

a copy has been placed.

The poet inscribing

the present treatise

knows more than a little

about the fate

of the real Gioconda.

She fell in love

with a seductive

graceful youth;

a honey-tongued

almond-eyed Chinese

named Si-Ya-U.

Gioconda ran off

after her lover;

Gioconda was burned

in a Chinese city.

I, Nazim Hikmet,

authority

on this matter,

thumbing my nose at friend and foe

five times a day,

undaunted

claim

I can prove it;

if I can’t,

I’ll be ruined and banished

forever from the realm of poesy.

(இந்தக் கவிதையை நண்பர்கள் யாரேனும் தமிழில் மொழிபெயர்த்து எனக்கு அனுப்பினால் நலம். charu.niviedita.india@gmail.com)    

– See more at: andhimazhai.com/news/view/charu025