புவெர்த்தோ ரீக்கோ
ஊரின் மிக அழகான பெண் தொகுப்பில் என் அம்மா ஒரு விபச்சாரி என்று ஒரு கதை உள்ளது. கரீபிய நாடான புவெர்த்தோ ரீக்கோவின் கதை. புனைவு அல்ல; பேட்டி. எழுதியவர் லா பீதா எழுதிய ஆஸ்கார் லூயிஸ். அந்தக் கதைக்கு நான் எழுதிய ஒரு அறிமுகம் இது: புவெர்த்தோ ரீக்கோ என் தாய்நாடுகளுள் ஒன்று. காரணம் – என் வாழ்வை மாற்றியமைத்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான ‘லா பிதா’ புவெர்த்தோ ரீக்கோ மக்களைப் பற்றியது. (மற்றொன்று சே … Read more