நிலவு தேயாத தேசம்
நிலவு தேயாத தேசம் கிண்டிலில் கிடைக்கிறது. இந்தியா: https://www.amazon.in/dp/B079NZ1N5F/ வெளிநாடு: https://www.amazon.com/dp/B079NZ1N5F/
நிலவு தேயாத தேசம் கிண்டிலில் கிடைக்கிறது. இந்தியா: https://www.amazon.in/dp/B079NZ1N5F/ வெளிநாடு: https://www.amazon.com/dp/B079NZ1N5F/
Charu’s new books are available at Starmark, Express Avenue and also at Starmark, Phoenix.
என்னைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் விமர்சனம், என் எழுத்து சுயசரிதைத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாகும். நான் படித்தவரை சி.சு. செல்லப்பா, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா. போன்ற பலரும் அப்படித்தான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அதிலும் தி.ஜானகிராமன் முழுக்க முழுக்க அவர் வாழ்ந்த, அவர் பார்த்த, அவர் அனுபவித்த வாழ்க்கையையே எழுதியிருக்கிறார். அதற்கு அவரோடு வாழ்ந்தவர்கள், அவருடைய பள்ளி, கல்லூரி கால சிநேகிதர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளும் பேட்டிகளுமே சாட்சி. அம்மா வந்தாள் நாவலின் கதாநாயகன் வேதபாடசாலையில் வேதம் … Read more
பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 2 இலிருந்து தி. ஜானகிராமன் (1921 – 1982) என் இளமைக் காலம் ‘தீண்டத்தகாதவர்கள்’ என சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த சேரிப் பகுதியில் கழிந்தது. அங்கே மக்களின் எண்ணிக்கையை விட நரகலைத் தின்று வாழும் பன்றிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஒருமுறை ஒரு ஆன்மிகப் பெரியவர் ஊருக்கு வந்து நகர்வலம் வந்தவர் – ஊரில் எல்லா தெருக்களுக்கும் சென்றவர் – எங்கள் தெருவுக்கு மட்டும் வரவில்லை. தெருப் … Read more
2015-இல் எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது இப்பகுதியைக் காண நேர்ந்தது. புத்தகம் வெளிவரும் முன் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். நிர்வாண சத்கம் மொழிபெயர்ப்பு அடியேனுடையது. தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட … Read more
Hot New Releases in travel books in kindle. To Byzantium at #1. https://www.amazon.in/ebook/dp/B079J4Y2LR/