எனக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர் – 2
லுலுவின் சிறு-கதை ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து கவனிக்காதவர்களுக்கு இது புரியாது. லுலுவுக்கே தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் என் அம்மா ஒரு விபச்சாரி என்று ஒரு கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என் தொகுதியில் அந்தக் கதை உள்ளது. Oscar Lewis என்று ஒரு ஆந்த்ரபாலஜிஸ்ட் இருந்தார். அவர் டொமினிகன் ரிபப்ளிக் (மத்திய அமெரிக்கா) எல் சால்வதோர் போன்ற நாடுகளின் சேரிப் … Read more