பிரபலங்கள்
பிரபலங்கள் எல்லோருமே தங்களுக்குள் ஒரு குறுகிய உலகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உலகத்தைத் தவிர வேறு உலகப் பிரஜைகளால் அவர்களோடு உரையாடவோ தொடர்பு கொள்ளவோ முடியாது. மற்றும் அவர்கள் எல்லோருமே நார்ஸிஸிஸ்டுகளாகவும் (Narcissist) இருக்கிறார்கள். தாங்கள் சொல்வதே சரி; மறுப்பவனெல்லாம் எதிரி. நானும் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தேன். சொல்லிக் கொண்டே வந்தவர் டபாரென்று நீங்களும் அப்படித்தான் என்று ஒரு குண்டைப் போட்டார். அடப் பாவி. நான் ஒரு நார்ஸிஸிஸ்ட் என்பது உண்மைதான். ஆனால் உலகத்தில் … Read more