ஒளியின் பெருஞ்சலனம்: Yol (பகுதி 1)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
சில எபிசோட்கள் பார்த்தேன். ஊரோடு த்து வாழ வேண்டியுள்ளதே ! முதலில் ஏன் ஒருவரைத் தவிர எல்லோரையும் சினிமா சம்மந்தப்பட்டவர்களாகவே தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது ரியாலிட்டி ஷோ அல்ல , ஸ்க்ரிப்ட் படிதான் நடக்கிறது என்ற குற்றச்சாட்டும் காணக்கிடைக்கிறது. ஸ்கிரிப்ட் ஆக இருந்தாலுமே , சினிமாக்காரர்களின் திமிர்த்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஜூலியை , ஆர்த்தியும் , காயத்திரியும் நக்கல் அடித்து , கேலி செய்வது படு ஆபாசமாக இருக்கிறது. காயத்திரியிடம் தெரிவது அசட்டு பிராமணத் … Read more
திருப்பூர் குமரன் கல்லூரியில் 18.2.17 அன்று சாரு நிவேதிதா பேசியதின் ஒலிப்பதிவு. https://www.youtube.com/watch?v=Iadfc9kso_0
பெங்களூரூ மெத்ரோவில் இந்தி எழுத்துகளை அழித்தது பற்றிய ஒரு விவாதம், நியூஸ் 18 தொலைக்காட்சியில் 4.7.17 அன்று ஒளிபரப்பானது.
தமிழில் வெகுஜன எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அது வேறு; இது வேறு. ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியம் வரும். லா.ச.ரா.வின் எழுத்து முழுக்கவும் வெகுஜனப் பத்திரிகைகளில் வந்தவைதான். அசோகமித்திரனின் எழுத்தும்தான். இந்திரா பார்த்தசாரதி அநேகமாக கல்கியில் எழுதினார். மற்றபடி வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் பொழுதுபோக்கு எழுத்தை என்னால் ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை. அதற்கு ஒரே ஒரு விதிவிலக்காக இருந்தவர் சுஜாதா மட்டுமே. காரணம், அவர் எழுத்து வெறும் வணிக எழுத்து என்று ஒதுக்கித் தள்ள முடியாமல் … Read more
It has been three years since I entered a Big Boss show Countless bizarre events are happening in this house Big Boss watches everything You too watch some of the edited oddities There is nothing Big Boss doesn’t know Even if I buy a condom Big Boss has to know My credit card number is … Read more