ஒளியின் பெருஞ்சலனம்: Taxi Driver (பகுதி 1)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
அராத்து மின்னம்பலம் இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரை. திருபாய் அம்பானி இறந்தவுடன் முகேஷும் அனிலும் மோதிக்கொண்டனர். ரிலையன்ஸ் பேரரசின் அடுத்த சக்ரவர்த்தி யார் என்பதற்கான முட்டல் மோதல் தொடங்கியது. திருபாயின், ரிலையன்ஸின் முதலீடுகளை ‘காம்ப்ளக்ஸ் ஹப்’ என்று அப்போது வர்ணித்தனர். அதாவது முதலீடு எப்படி, எங்கே, எந்தெந்த நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டு இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதைத்தான் இப்படி வர்ணித்தனர். ஏன் காம்ப்ளக்ஸ் ஹப்? வேறு எதற்கு… அரசை குழப்பி ஏமாற்றி வரி ஏய்ப்பு … Read more
தந்தி டிவி, 7.6.17
Asian Age, 7.6.17 http://www.asianage.com/life/more-features/070617/racism-are-indians-victims-or-culprits.html
சாரு வணக்கம்! பெண்கள் பற்றியும் காமம் பற்றியும் உங்களைப் போல் வேறு எவரும் விவரிக்க முடியாது என்பது என்னுடைய எண்ணம் . இயக்குநர் விசு இயக்கிய “சகலாகலா சம்பந்தி” என்னும் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். இருதினங்களுக்கு முன்னால் நீங்கள் எழுதிய “பிரான்ஸூம் நானும் 7 ” வலைப்பக்கத்தை வாசித்தேன். அதிலிருந்த காமம் பற்றிய சில தகவல்களை உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து நான் பேசிக் கொண்டிருந்தேன். எனக்கொரு விசித்திரமான அனுபவத்தை உங்கள் எழுத்துக்கள் … Read more
உண்மையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. நம்முடைய வாசகர் வட்டத்திலிருந்து இத்தனை பேர் எழுதுகிறார்களா என்று. மதியம் நிர்மல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். நான் அப்போது சினிமாவில் இருந்தேன். இப்போது அழைக்கச் சொன்னேன். ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள் என்றார். தயவுசெய்து உங்கள் ப்ளாகில் எடுத்துப் போட்டு விடாதீர்கள் என்றார். ஏன் என்றேன் ஆச்சரியத்துடன். கூச்சமாக இருக்கிறது என்று பதில் வந்தது. ஆனால் இந்தக் கட்டுரை தினமலரிலோ தமிழ் இந்துவிலோ இரண்டு மூன்று தினங்கள் தொடராக வந்திருக்க … Read more