அறம் பொருள் இன்பம் – ஒரு விமர்சனம்
அறம் பொருள் இன்பம் நூலுக்கு இந்த வார குமுதத்தில் வந்த விமர்சனம். படத்தின் மேல் சொடுக்கவும்.
அறம் பொருள் இன்பம் நூலுக்கு இந்த வார குமுதத்தில் வந்த விமர்சனம். படத்தின் மேல் சொடுக்கவும்.
நண்பர்களே! தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன, என்பது போன்ற விவாதங்கள் நடைபெறும். சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சாரு நிவேதிதாவுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக. நாள்: டிசம்பர் 3, 2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு. … Read more
கிண்டிலில் முதன்முறையாக தமிழ் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. *** தேகம்: ரூ. 90. தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 36. https://www.amazon.in/dp/B01M7UND9B *** ஸீரோ டிகிரி: ரூ. 175. தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 70. https://www.amazon.in/dp/B01MFCQT91 *** ராஸ லீலா: ரூ. 250. தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 100. https://www.amazon.in/dp/B01M327NAD *** எக்ஸைல்: ரூ. 350 https://www.amazon.in/dp/B01MDRNSPD *** பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 1: ரூ. 150. தற்போது தள்ளுபடி விலையில் … Read more
நண்பர்களே! தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன, என்பது போன்ற விவாதங்கள் நடைபெறும். சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சாரு நிவேதிதாவுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக. நாள்: டிசம்பர் 3, 2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு. … Read more
செல்லாப் பணம் குறித்த ஒரு முக்கியமான கட்டுரையைப் படித்தேன். எழுதியவர் ஷங்கர் கோபாலகிருஷ்ணன். இந்த விஷயத்தில் கார்ல் மார்க்ஸ் போன்ற என் நண்பர்களே ஏதோ நல்லது நடக்கப் போவதாக கனவுலகத்தில் மிதந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. ஸ்க்ராலில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தமிழாக்கம் செய்தவர் Shahjahan R. பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி (ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்) பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது … Read more
ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு குறித்து சாரு நிவேதிதா, நவம்பர் 26 அன்று காவேரி டிவிக்கு அளித்த சிறு பேட்டி.