’மேலும் ஒருவர்’ குறித்து ஒரு சிறிய விளக்கம்…
மேலும் ஒருவர் பற்றி முகநூலில் ஜெகா பின்வரும் குறிப்பை அள்ளி விட்டிருக்கிறார். ஏற்கனவே சொன்னேன் அவர் ஒரு philanthropist என்று. அது இந்தக் குறிப்பிலும் தெரிகிறது. ரொம்பவே அடக்கமானவரும் கூட. அவருடைய காமெண்ட் இது: ”அளவுக்கதிகமான அன்பினால் இதை எல்லாம் சொல்றீங்க சாரு. நான் இதுக்கு தகுதியானவனான்னு தெரியல. ஆனா, என் பொருட்டு ஏதாச்சும் நடந்திருந்தா அதற்கான உரம் குருநாதர்களான நீங்கள்தான்.” ஜெகாவுக்கும் மற்றவர்களுக்குமான அறிவிப்பு: ”என்னைக் கத்தியால் குத்திக் கொல்ல வரும்போதும் ’இந்த உலகின் மகத்தான … Read more