எக்ஸிஸ்டென்ஷியல் ஃபுட்பால்
எதற்குமே அசையாமல் தொலைக்காட்சியே பார்க்கக் கூடாது என்று தீர்மானமாக இருந்த நான் உலகக் கால்பந்தாட்டப் போட்டிக்காக பார்க்க ஆரம்பித்து விட்டேன். தினமும் இரவு ஒன்பதரையிலிருந்து பதினொன்றரை வரை. இரவு பத்துக்கு உறங்கி காலை நான்கு மணிக்கு எழுவதுதான் எனக்கு இயல்பாக இருக்கிறது. இப்படி நள்ளிரவில் படுத்து காலை ஆறு மணிக்கு எழுந்தால் பிறகு நாள் பூராவும் ஏதோ கஞ்சா அடித்தது போல் கிறக்கமாக உள்ளது. அதே ஆறு மணி நேரம்தான். ஆனால் தேக லயம் கெட்டு விடுகிறது. … Read more