தமிழ் இந்துவில் ராம்ஜி, காயத்ரியின் நேர்காணல்

பல காரணங்களால் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. இருவரது வெளிப்படையான கருத்துகள். யாரும் இத்தனை வெளிப்படையாகத் தங்களை முன்வைக்கத் தயங்குவார்கள். இருவருமே அப்படிச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ராம்ஜியின் கடைசி வாக்கியம். ஜெயமோகன், எஸ்.ரா. இருவரது படைப்புகளையும் வெளியிட விருப்பம் தெரிவித்திருப்பது.

இன்று ராம்ஜியின் பிறந்த நாள் அன்று இந்த நேர்காணல் வந்திருப்பது மற்றொரு சிறப்பு. அநேகமாக இந்தப் பிறந்த நாளை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். அவருடைய முதல் நாவல் அல்லிக்கேணி வெளிவந்து சில தினங்களே ஆகியிருக்கின்றன. அந்த நாவல் சினிமாவாக எடுக்கப்பட்டால் நல்ல திறமையான இயக்குனர்களிடமே கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இப்படி வைத்துக் கொள்ளலாம். கடைசியாக தொடர்ச்சியாக மூன்று தோல்விப் படங்களைக் கொடுத்தவர்களிடம் கொடுக்க வேண்டாம். அவர் ஃபைனான்ஸ் செய்தால் நானே இயக்குவேன். அவர் பிறந்த நாள் அன்று அதிர்ச்சி செய்திகள் கொடுக்க வேண்டாம் என்று தயங்குகிறேன்.

May be an image of 2 people, including Gayathri R and text that says "புத்தகத் திருவிழா 2021 சென்னை பதிப்புத் தொழில்தான் திருப்தியைத் தரும் துறை! ஆர்.காயத்ரி, ராம்ஜி பேட்டி சா நிவேதிதாவின் முகாமிலிருந்து ராம்ஜி, கேள்விகள் பதில்கள் பப்ளிஷங்' புத்தகங்களின் வேண்டும் நூலகளும் அட்டை வடிவமைப்பு போன்றவற்றில் சமரசம் செய்துகொள்ளக் ஆங்கிலப் புத்தகங்களுக்கு நிகராகக் பதிப்பகம் அளவுக்கு வளர்ந்திருக்கிறது! பதிப்பகம் ஆரம்பித்து இதுவரை பூர்வாங்க மேற்பட்ட துறைதான் வளர்ச்சிதான் என்று பப்ளிஷிங் பிரசுரங்களும் மற்றவர்களின் புத்தகங்களைப் என்பதை பலரும் ஹெச்எஸ்பிசி வளைகுடாவில் மனிதவளம், பயிற்சி வழவமைப்பில் எதிர்காலத் கொண்டுவரத் தேவையில்லாத தேடிவந்தன. புத்தகத் தயாரிப்பைப் பொறுத்தவரை அச்சு, தாள், யமோகன், கொண்டுவர வேண்டும் என்றும் வலைதளங்களில் எங்களைத் தொடர... நூல்களைக் ஆசை. கட்டுரைகளை editpage@hindutamil.co.in;"