காற்று, இலை, நான்
காற்று இலையை அசைக்கிறது அசைந்தாடும் இலையைப் பறித்து காற்றுக்குக் காணிக்கையாக்குகிறேன் சமயங்களில் இலை என்னைப் பறித்து காற்றுக்குக் காணிக்கையாக்குகிறது காற்று இலை நான்