பிழை திருத்தம்

க்ரான்பரி டீயில் தேன் கலந்து சாப்பிடலாம் என்று எழுதியிருந்தேன்.  அதில் ஒரு பிழை உள்ளது.  வெந்நீரில் தேன் கலக்கக் கூடாது. வெதுவெதுப்பான நீரில்தான் கலக்கலாம்.  பொதுவாக நான் க்ரான்பரி டீயை அப்படியேதான் எதுவும் கலக்காமல் குடிப்பது வழக்கம்.  நம் மக்கள் சாம்பாருக்கே இனிப்பு போட்டு சாப்பிடுகிறார்களே என்றுதான் தேன் என்று எழுதினேன்.  நல்ல கருப்பட்டி கலந்து கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில் உள்ள சீனியை உங்கள் வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.  ஏதோ எலும்பெல்லாம் கலப்பதாக பத்திரிகைகளில் படித்தேன்.  தவறைச் சுட்டிக் காட்டிய வைத்திக்கு என் மனமார்ந்த நன்றி.

Dear Charu

I read your tips on ayurveda here :
I just wanted to let you know that putting honey in hot water will turn it toxic. Honey should always be added to warm or tepid water.
I am sure you know this but you may want to clarify this to your readers,
Thanks & Regards
Vaidy

Comments are closed.